| சுஜாதா குறித்து ஜெயமோகன் | |
| . | |
| | |
| . | |
| மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து தன்னுடைய இணையதள பிளாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாவது: | |
| . | |
| சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பல வகையிலும் நிகரானவை அவை. யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். சுஜாதாவை தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சி சித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப் பொருந்தி வருபவை. பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. | |
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts
சுஜாதா குறித்து ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)