உயிருடன் ஆட்டை கடித்து குதறும் மனித முக மிருகங்கள் படங்கள்

உலக நாடுகள் அனைத்துக்கும் ஆன்மிக வழிக்கு முன்னோடியான இந்தியாவில் இன்றைக்கு ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் ஒரு சில சம்பவங்கள் ஒரு பெரிய வடுக்களாக மாறிவருவது ஒரு மறுக்க முடியாத உண்மைகளாகும்.உலகில் ஆன்மிகம் என்பதன் உண்மை விளக்கங்களை சித்தர்கள் மூலம் உலகம் கண்டு கொள்ள வகை செய்த இந்தியாவில் 21 நூற்றாண்டில் வல்லரசாக ஆயத்தமாகும் இந்தியாவின் கனவுக்கு ஒரு கேள்விக்குறியை உண்டு பண்ணும் நிலையை இச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றனர்.

இவைகளை ஆட்சியாளர்கள் சட்டம் கொண்டு அடக்க முடியாது.ஆனால் ஆன்மிக மக்கள் இத வெறுத்து ஒதுக்கினால் இவ்வித சடங்குகள் காணாமல் போய்விடும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.


 



http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/19/003/19_05_2008_003_002_001.jpg

0 comments: