தமிழ்மணம் தளம் உபயோகத்தில் இருக்கும் பிரச்சனை-உதவி வேண்டும்

தமிழ்மணம் தளம் என் கனினியில் தெரிவது இல்லை.விண்டோ திறன்தவுடன் கீழ் காணும் செய்தி வந்து இன்டர்நெட் எக்ஸ்பொலோரரை மூடி விடுகிறது.இதை தவிர்த்து தமிழ் மணத்தை பார்வையிட நான் என்ன செய்ய வேண்டும். நண்பர்கள் யாரவதும் உதவி செய்யுங்கள்






http://i284.photobucket.com/albums/ll28/ungalislam/thalmanam.jpg?t=1211007643

1 comments:

Orukanani said...

To immediately resolve this problem, download and install the following update for Internet Explorer 6 Service Pack 1: http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=A463AA0A-B50B-453A-9803-EF6F7F4B451E. Microsoft also says that this can aslo be due to have Temporary Intenet Files option in IE set to every visit to the page.. See if this helps.

பின்வரும் லிங்குகளுக்கும் சென்று பார்த்து அதில் கூறியது போல் செய்து பார்க்கவும்...
http://support.microsoft.com/kb/265244/EN-US/
http://djlizard.net/2006/03/14/139/

அன்புடன்
ஒரு கணணி