புதிய தமிழ்மணத்தில் எனக்கு ஏற்படும் பிரச்சனைகள்

மதிப்பிற்குரிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு கடந்த ஒரு வாரமாக என் தளத்தை தமிழ்மணத்தில் பிங் செய்யும் பொழுது புதிய தமிழ்மண பக்கங்களில் என் பதிவுகள் காட்டப்படுவது இல்லை.
 
ஆனால் பழைய தமிழ்மணப் பக்கங்களில் தெரிகிறது.நான் தங்களுக்கு தனிமடல்கள் அனுப்பியுள்ளேன்.ஆனால் என் குறைபாடு இதுவரை நீங்க வில்லை.
 
 
தயவு செய்து தமிழ்மண நிர்வாகிகள் இந்த குறையை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு
 
உங்கள் இஸ்லாம்

1 comments:

Anonymous said...

தமிழ்மண நிர்வாகிகள் சீக்கிரமாக உங்கள் குறையை தீர்ப்பார்கள் நண்பா